கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார். தமிழ் பதிப்பாளரும் , தமிழ் நவீன அகராதியான க்ரியா பதிப்பின் உரியையாளருமானவர் க்ரியா ராமகிருஷ்ணன் . தமிழ் பதிப்புத் துறையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன். சமீபத்தில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மரண படுக்கையிலும் கூட அவர் தனது க்ரியா அகராதியின் 3-ம் பதிப்பினை சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையிலும் திருத்தி , […]