Tag: published

” தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை ” நூலை வெளியிட்டது மதிமுக…!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழஞ்சலி விழா திராவிட இயக்கம் சார்பில் நடைபெற்று வருகின்றது. மதிமுக சார்பில் கருணாநிதியின்  தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீடப்பட்டது. தமிழகத்தில் சிறுவயதில் இருந்து அரசியலில் காலம் கண்டவர் கருணாநிதி.இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று தமிழக வரலாற்றில் தனக்கென நீங்க இடம் பிடித்தவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் மறைந்த முன்னாள் தலைவரான கருணாநிதி.கருணாநிதியின் மறைவை தமிழகம் முழுவதும் பல்வேறு திராவிட இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. இந்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் […]

#DMK 2 Min Read
Default Image

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடப்பட்டது…!!

தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் இறுதி வாக்காளர் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். இந்த பட்டியலில் உள்ள விவரங்களின் படி , தமிழகத்தில் உள்ள மொத்த ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 ஆகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை […]

#ADMK 3 Min Read
Default Image