தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொது விடுமுறை தினத்தை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டும் இன்னும் ஒன்றரை மாதத்தில் நிறைவடையவுள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ஆம் ஆண்டில் 24 நாட்களை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மட்டும் 6 அரசு விடுமுறைகள் வருகின்றன. திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொங்கல் விடுமுறை வருவதால், அதன் முந்தைய நாட்களான […]
சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் ஏப்ரல் 14ம் தேதி தமிழகத்தை பொருத்தவரை தமிழ் புத்தாண்டு தின விடுமுறை என்பதால் கூடுதல் விடுமுறை எதுவும் கிடையாது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் […]
பொது விடுமுறையை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகள் மூடப்பட்டுள்ளது . நாளை முதல் மீண்டும் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கப்படும் .தீபாவளி தினத்தன்று நடைபெற்ற வர்த்தகம் நாட்டின் ஒரு சில பெரிய நிறுவனங்களின் வருவாய் , விரைவான பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது . மேலும் வெள்ளிக்கிழமை, தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 12,719,95 புள்ளிகளுடன் , தேசிய பங்குச் சந்தையில் 0.2 % உயர்ந்து 43,443 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 10 ஆண்டு […]