தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10-ஆம் வகுப்பு: அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி முதல் […]