சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சென்னையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குனர் சேதுராமவர்மா, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தேர்வு எழுதிய மாணவர்கள் http:// tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். தேர்வு எழுதிய மாணவர்கள் பதிவு செய்த செல்ஃபோன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவ – மாணவிகள் […]
‘பரிட்சை’ எந்த ஒரு மனிதனையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தி கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட். தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் […]