Tag: Publicationofranking

இளநிலை வேளாண் பட்ட படிப்புக்கான தரவரிசை வெளியீடு.!

தமிழகத்தில் இளநிலை வேளாண் பட்ட படிப்புக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் பிரவீன்குமார் முதலிடம் பிடித்துள்ளார். பெரம்பலூரை சேர்ந்த கிரிவாசன் எனும் மாணவன் இரண்டாவது இடத்தையும், ராசிபுரத்தை சேர்ந்த மாணவி புஷ்கலா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர் என பல்கலைக்கழக துணை வேந்தர் எம் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். நிலையில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தரவரிசை […]

BachelorofAgriculture 2 Min Read
Default Image