தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இயல்பு நிலைக்கு வந்த உடன் பொதுபோக்குவரத்து திறந்து விடப்படும். இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு செய்த பின் நெல்லை செய்தியர்களிடம் பேசிய முதல்வர் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் இ – பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். பின்னர் முறையாக இ – பாஸ் கேட்போருக்கு விரைவாக இ- பாஸ் கிடைக்க நடவடிக்கை […]