Tag: Public transport

இவர்களுக்கெல்லாம் கட்டணமில்லா பேருந்து – தமிழக அரசு அறிவிப்பு.!

சென்னை : சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகளில், சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு நடப்பாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்துக்கு 10டோக்கள்கள் வீதம்  6 மாதங்கள் மாநகர் பேருந்துகளில் கட்டணம் இன்றி […]

Bus Tokens 3 Min Read
Free bus - chennai

மிக்ஜாம் புயல்.! பொது போக்குவரத்து ரத்து… பொது தேர்வுகள் ரத்து… உதவி எண்கள் இதோ…

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும்,  பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது […]

Chennai Flood 5 Min Read
Michaung Cyclone - Chennai floods

குட்நியூஸ்…இன்று முதல் மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்திற்கு அனுமதி;இ-பதிவு ரத்து..!

இன்று முதல் மாவட்டங்களுக்கிடையே பயணிக்க பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,இ-பதிவு முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவியது.கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு,பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 3 வகையாக பிரித்து நீட்டிக்கப்பட்டு, 27 மாவட்டங்களுக்கிடையே மட்டும் பயணிக்க அனுமதி […]

E-Registration 4 Min Read
Default Image

ஆகஸ்ட்-1 முதல் தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!

ஆகஸ்ட்-1 முதல் தமிழகத்தில் போது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில், சென்னை தவிர பிற பகுதிகளில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக […]

coronavirustamilnadu 2 Min Read
Default Image