பொது இடங்களில் சிலை வைப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்தது. உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில சிலைவைக்க அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல், சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அரசு நிலம், நீர்நிலை, சாலையை ஆக்கிரமிக்காமல் சிலை […]
இன்று முதல் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனவை ஒழிக்க தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா தீவிரமாக பரவி வருவது மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் […]
டெல்லி ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 3 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், போராடுவதற்கான வழிமுறைகள், வழிகாட்டுதல்களை வகுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலைகள் அல்லது பொது இடங்களை கால வரையின்றி ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என கூறியுள்ளது. மேலும், […]