கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் பணிபுரிவதால்,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூகுள் டூடுல் கூறுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மட்டும் களத்தில் இருந்து தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்கள் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்திலும் தங்கள் உயிரைப் பற்றி […]