TN Govt: தமிழகத்தில் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடுத்த சில நாட்கள் தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய […]
பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை மாநில பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, விபத்துக்கள் மற்றும் காயங்கள்: தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள் மற்றும் காயங்கள் மிகவும் பொதுவானவை. தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். செய்ய வேண்டியவை: திறந்த வெளியில் பட்டாசுகளை வெடித்து, எளிதில் தீப்பிடிக்காதவாறு பார்த்துக் கொள்ள […]
அபராதத்தை யார் வசூலிப்பார் என்ற கேள்விக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் பதில் அளித்துள்ளார். தமிழக்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தின் கீழ் அபராத விதிமுறைகளை நேற்று தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறையை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர். இதுபோன்று தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை என்றால் […]