Tag: Public exams for Classes 5 and 8.

தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்! 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் – மநீம அறிக்கை

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  மத்திய அரசு பள்ளிப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு 10,11,12 வகுப்புகள் மட்டுமின்றி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு இனி நடைபெறும் என்று அறிவித்தது.இதனால்  5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு  அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.அரசியல் கட்சியினர்,கல்வி ஆர்வலர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனிடையே  5, 8ஆம் வகுப்புகளுக்கு  […]

#PublicExam 4 Min Read
Default Image