பப்ஜி மொபைல் பீட்டா 1.2 குளோபல் வெர்சன் பரிசோதனைக்கு வெளியான நிலையில், அதனை எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்து காணலாம். சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்தியாவில் முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்தது. இதனால் பப்ஜி பிரியர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். இந்தியாவில் பப்ஜி தடை காரணமாக அந்நிறுவனத்திற்கு பல கோடி ருபாய் நஷ்டம் […]
பப்ஜி இணைய ஆட்டத்தை தமிழக அரசு தடை செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும் தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.காரணம் என்னவென்றால் பெரும்பாலான […]
PUBG மொபைல் சமீபத்தில் தனது PUBG மொபைல் கிளப் ஓபன் (PMCO) 2019 இறுதிப் போட்டிகளை நடத்தியது. இதன் போது டென்சென்ட் கேம்ஸ் அதன் அசல் வரைபடங்களில் ஒன்றை மறுசீரமைப்பதில் செயல்படுவதாக அறிவித்தது. இந்நிறுவனம் தற்போது எராங்கல் 2.0 வரைபடத்தில் பணிபுரிந்து வருகிறது, இது புதிதாக புதுப்பிக்கப்பட்ட எராங்கல் வரைபடத்தை PUBG PC இன் நெருக்கத்திற்கு கொண்டு வரும். புதிய வரைபடத்தின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், விளையாட்டின் 0.14.5 புதுப்பித்தலுடன் புதிய வரைபடம் […]