உலகளவில்,ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து PUBG LITE செயல்படாது.இதனால் லட்சக்கணக்கான PUBG பிரியர்கள் சோகத்தில் மூழ்கினர். உலகளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான லவுன்லோட் செய்யப்பட்ட PUBG-யானது இந்தியாவில் கிட்டத்தட்ட 33 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது. PUBG வீடியோகேம் ஆப்பை டவுன்லோட் செய்ய மொபைலில் 1GBக்கும் அதிகமான RAM வசதி தேவைப்படும்.எனவே RAM வசதி குறைவாக உள்ள மொபைல் போன்களுக்காக 2019 இல் PUBG lite அறிமுகப்படுத்தப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் PUBG lite ஆனது ஏப்ரல் 29 […]