மத்திய அரசின் கவனத்திற்கு ஆன்லைன் கேம்மான PUBG செயலிக்கு தடை விதிப்பது குறித்து கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார். உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேம்களை விளையாடும் பழக்கமுடையவர்கள். அந்த வகையில் அனைவரையும் ஈர்த்துள்ள ஆன்லைன் கேம் PUBG. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலர் இந்த கேம்மில் அடிமை ஆகியுள்ளனர். தூக்கமில்லாமல் விளையாடும் இந்த கேம்மினால் பலர் தற்கொலையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]
பப்ஜி கேம் விளையாடுவதற்காக பஞ்சாபை சேர்ந்த சிறுவன், தனது தாத்தாவின் வங்கிக்கணக்கில் இருந்து 2 லட்ச ருபாய் வரை செலவு செய்தான். உலகளவில் உள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் விளையாடும் கேம், பப்ஜி. பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்தாலும், தற்பொழுது வரை இந்த விளையாட்டை பலரும் விளையாண்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், பப்ஜி கேமில் உள்ள துப்பாக்கி ஸ்கின், உடைகள், உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு தனது […]
ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் 14வயது சிறுவன் ஒருவன் கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது, அந்த சிறுவன் தொடர்ந்து மூன்று நாட்களாக PUBG விளையாடி வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணையின் படி, சிறுவன் அதிகாலை 3 மணி வரை தனது சகோதரர் படித்து கொண்டிருந்த அறையில் PUBG விளையாடி கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவர் தூங்குவதற்காக […]
நாடு முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் சகஜமாக வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீறி வெளியில் செல்பவர்களுக்கு போலீசாரால் பிரம்படி தாராளமாக கொடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்டிவினைச் எனும் நகரில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளியில் கடைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நகரை சேர்ந்த ஒருவர் கடையில் தனக்கு தேவையான பொருளை வாங்குவதற்கு செல்வதற்காக, போலீசாரிடம் இருந்து […]
மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்களை என பலரை கவர்ந்து இழுத்து வருகிறது பப்ஜி. இந்த விளையாட்டினால் இதிலேயே மூழ்கும் அபாயமும் இதற்கு அடிமையகவும் சிலர் மாறிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இணையத்தில் பப்ஜி விளையாட்டை எளிதில் விளையாட ஆப் ஸ்டோரில் சில ஆப்கள் இருக்கின்றன. இதனை பயன்படுத்தி சிலர் எளிதில் விளையாடி ஜெயித்து விடுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க பப்ஜி நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது, பப்ஜி விளையாட்டை முறைகேடாக விளையாடினால் சம்பந்தப்பட்ட பப்ஜி கணக்கு 10 வருடம் முடக்கப்படும் […]
PUBG மொபைல் சமீபத்தில் தனது PUBG மொபைல் கிளப் ஓபன் (PMCO) 2019 இறுதிப் போட்டிகளை நடத்தியது. இதன் போது டென்சென்ட் கேம்ஸ் அதன் அசல் வரைபடங்களில் ஒன்றை மறுசீரமைப்பதில் செயல்படுவதாக அறிவித்தது. இந்நிறுவனம் தற்போது எராங்கல் 2.0 வரைபடத்தில் பணிபுரிந்து வருகிறது, இது புதிதாக புதுப்பிக்கப்பட்ட எராங்கல் வரைபடத்தை PUBG PC இன் நெருக்கத்திற்கு கொண்டு வரும். புதிய வரைபடத்தின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், விளையாட்டின் 0.14.5 புதுப்பித்தலுடன் புதிய வரைபடம் […]
உலகம் முழுக்க இன்று மிக பிரபலமாக விளையாடி வருகின்ற ஒரு கேம் என்றால் அது பப்ஜி (PUBG) தான். இன்று வரை பல உலக சாதனைகளை இந்த கேம் செய்துள்ளது. முன்பிருந்த பிரபலமான ஆன்லைன் கேம்கள் செய்த சாதனைகளை எல்லாம் பப்ஜி கேம் தொம்சம் செய்துவிட்டது. அன்றாடம் இந்த கேமை 3 கோடிக்கும் மேலானோர் விளையாடுவதாக இந்த கேமை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படி பல சாதனைகளை செய்த கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும் என […]