பப்ஜி தொடரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி 22 லட்சத்துக்கும் அதிகமான பப்ஜி கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேம்களை விளையாடும் பழக்கமுடையவர்கள். அந்த வகையில் அனைவரையும் ஈர்த்துள்ள ஆன்லைன் கேம் PUBG. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலர் இந்த கேம்மில் அடிக்ட் ஆகியுள்ளனர். தூக்கமில்லாமல் விளையாடும் இந்த கேம்மினால் பலர் தற்கொலையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பல நாட்டு வீரர்கள் பங்கேற்கும் வகையில் […]