நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் கைது என தகவல். மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர்.இதன்பின் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் சார்பில் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் காரை நிறுத்தி பாஜகவினர் அராஜகம் செய்ததாக கூறப்படுறது. இதனால் […]
பட்ஜெட் உரையின்போது அதிமுக வெளிநடப்பு: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசலாம் இன்று சபாநாயகர் கூறியும், அமளியில் ஈடுபட்டனர். பின்னர் தங்களுக்கு பேச தங்களுக்கு அனுமதி வழங்காததால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு: தமிழக பட்ஜெட் […]
தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு. தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்கள் குறித்த தகவல்கள் பட்ஜெட் உரையில் இடம்பிடித்திருந்தது. அதன்படி, […]
திமுக ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை #TNBudget2021 சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். இன்று தொடங்கியுள்ள […]
தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிலையில், எதாவது தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என நிதியமைச்சர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை பற்றி விவரம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதற்குமுன் 2001ல் அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது திமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை […]