இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெரோசர் பறவையின் றெக்கை..!

டெரோசர் பறவையின் இறக்கை எச்சங்கள், இங்கிலாந்தில் உள்ள விட் என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது பாறையில் படிமங்களாக இருந்த சில பொருட்களை ஆராய்ந்து வந்த பொது, அதில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டெரோசர் என்ற பறவையின் இறகை கண்டுபிடித்தனர். அந்த இறகானது, 20 அடி நீளம் கொண்டது. மேலும், அந்த பறவை சுமார் 200 கிலோவுக்கு அதிமாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது … Read more