பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் பி.டி.செல்வகுமார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய காரணத்தால் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பாஜக தடை விதித்தது.இதனை தொடர்ந்து செல்வகுமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,புதுக்கோட்டை திருமண விழாவில் யதார்த்த உண்மையைத்தான் வெளிப்படுத்தினேன், இதனால் சிலர் என்னை அருவெறுக்கத்தக்க வகையில் பேசினர்,உண்மையை பேசியதற்காக கடந்து சில தினங்களாக காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் என்னை […]
பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி அரசகுமார் பேசுகையில், எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு க ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போது முதலமைச்சராக ஆகி இருக்கலாம் ஆனால் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.கண்டிப்பாக ஸ்டாலின் முதலமைச்சராகும் காலம் வரும் என்று பேசினார்.இவரது பேச்சு பாஜகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த வாரம் பாஜக மாநில துணைத்தலைவராக இருந்த அரசகுமார் […]