Tag: PT Usha

எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.! வினேஷ் தகுதிநீக்கம்., பி.டி.உஷா விளக்கம்.!

பாரிஸ் : நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா 3 வெண்கலம் மட்டுமே வென்று உள்ளது. இப்படி இருந்த சமயத்தில் இந்தியாவுக்கு மல்யுத்த விளையாட்டுப் பிரிவில் கூடுதலாக ஒரு பதக்கம் அதுவும் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு நிலவியது. 50 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் மல்யுத்த இறுதி போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறி இருந்தார். அதனால் முயற்சித்தால் தங்கப்பதக்கம் நிச்சயம் வெள்ளி பதக்கம் என்ற நிலை இருந்தது. இப்படியான சூழலில் தான் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட […]

Indian Olympic Association 6 Min Read
IOA Head PT Usha say about Vinesh Phogat disqualification in Paris Olympic 2024

பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்..!

பி.டி.உஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்விட்.  சமீப நாட்களுக்கு முன் இவர் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக போட்டியிட வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தினால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், […]

Indian Olympic Association 3 Min Read
Default Image

மாநிலங்களவை நியமன எம்பியாக பி.டி.உஷா இன்று பதவியேற்றார்

மாநிலங்களவை நியமன எம்பியாக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா இன்று பதவியேற்றார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இன்று பதவியேற்றுள்ளார்.பி.டி.உஷா 1980ல் தடகள போட்டிகளில் மிக பெரிய சாதனையை படைத்தவர். 1985ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்க பதக்கங்களையும், ஒரு […]

- 2 Min Read
Default Image

“எம்.எஸ்.தோனி விளையாடிய இடம்…பி.டி.உஷா ஓடிய இடம்…ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதே”-எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம்..!

எம்.எஸ்.தோனி விளையாடிய இடம்;பி.டி.உஷா ஓடிய இடம்; எனவே,ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதே, மத்திய ரயில்வே துறைக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம். இந்திய ரயில்வேக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை வணிகப் பயன்பாட்டிற்காக ரயில் நில மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயிலுக்கு,மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்.கடிதம் அனுப்பியுள்ளார். மேலும்,இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் […]

MP Su.Venkatesh 8 Min Read
Default Image