Tag: PSYCHO TAMIL FILM

'சைக்கோ' படத்தின் டீஸர் !

உதயநிதி ஸ்டாலின் அடுத்தாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். இப்படதிற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீஸரை இன்று(அக்.25) மாலை 4 மணி அளவில் இயக்குநர் மணி ரத்னம் அவர்கள் வெளியிட்டார். இந்த டீஸரை சோனி மியூசிக் மூலம் வெளியிடப்பட்டது.

PSYCHO TAMIL FILM 2 Min Read
Default Image

உதயநிதி ஸ்டாலினின் "சைக்கோ" படத்தின் டீஸர் இன்று ரிலீஸ் !

தமிழ் சினிமாவில் ‘ஒரு கல் ஒரு ஙண்ணாடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் இதன் பிறகு இது கதிர்வெலன் கதால், நண்பேன்டா, சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அடுத்தாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். இப்படதிற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் […]

PSYCHO TAMIL FILM 2 Min Read
Default Image

உதயநிதியின் ‘சைக்கோ’ படத்திற்கு நான் ஒளிப்பதிவு செய்யவே இல்லை! பி.சி.ஸ்ரீராம் அதிரடி ட்வீட்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமாக படமெடுத்து திறமையான இயக்குனராக இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து சைக்கோ எனும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.   இந்த படத்தில் அதிதி ராவ் ஹீரோயினாக நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் தான் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது உதவியாளரான தன்வீர் என்ற காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளாராம். 99 […]

miskin 2 Min Read
Default Image