நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘சைக்கோ’. இத்திரைப்படத்தின் ஒரு வார மொத்த வசூல் விவரம். இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’.ஸ்டாலின் தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தில் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் . மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் […]