Tag: PSLVC50

#BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C50 ராக்கெட்.!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட். இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி. இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த நிலையில் ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் சரியாக இன்று மாலை 3.41 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இஸ்ரோ ஏவும் […]

CMS01 4 Min Read
Default Image

Countdown Start: நாளை மாலை விண்ணில் பாய்கிறது PSLV C50.!

பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்டின் கவுண்ட் டவுன் தொடக்கம். நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் பாய்கிறது இஸ்ரோ அறிவித்துள்ளது.  இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் நாளை மாலை 3.45 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. […]

#ISRO 3 Min Read
Default Image