Tag: PSLVC49

செயற்கை கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை செய்திருப்பது பாராட்டத்தக்கது – டாக்.ராமதாஸ்

செயற்கை கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை செய்திருப்பது பாராட்டத்தக்கது. பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3.02 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணாமாக, 10 நிமிடம் தாமதமாக ஏவப்பட்டது. இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் இந்த ராஃக்கெட்டில் உள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ஏவுகலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் […]

#ISRO 3 Min Read
Default Image

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் – பிரதமர் மோடி

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மதியம் 3.02 மணிக்கு பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக 10 நிமிடம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது, இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்கா மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து தலா நான்கு மற்றும் லித்துவேனியாவிலிருந்து ஒரு விமானம் உட்பட ஒன்பது செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளது. இதற்கு,  நான் […]

#ISRO 3 Min Read
Default Image

#BREAKING: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட்..!

இன்று  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3.02 மணிக்கு பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால்,  வானிலை காரணமாக 10 நிமிடம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஆண்டின் முதல் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.! இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் உள்ளது. இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மூலம் விவசாயம், காடுகள் கண்காணிப்பு, மற்றும் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் துல்லியமாக […]

PSLVC49 2 Min Read
Default Image

இந்த ஆண்டின் முதல் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.!

இன்று மாலை 3.02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  10 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ராக்கெட்டை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.  இந்த செயற்கைக்கோள் மூலம் விவசாயம், பேரிடர் மேலாண்மை காலநிலை, காடுகள்  கண்காணிப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான […]

#ISRO 2 Min Read
Default Image