Tag: PSLV C54

#Breaking : வெற்றிகரகமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்.!

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி ராக்கெட்.  இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி54 ரக ராக்கெட் இன்று 11.58க்கு விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது. இதற்கான 25.30 மணிநேர கவுண்டவுன் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டது. இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டில்  960 கிலோ எடை கொண்ட இந்தியாவின் ஓசோன்சாட்-3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. ஓசோன்சாட் வரிசையில் விண்ணில் ஏவப்படும் 4வது செயற்கைகோள் ஆகும். இந்த செயற்கைகோள் மூலம், கடலின் நிறம் , மேற்பரப்பு வெப்பநிலை, […]

#ISRO 3 Min Read
Default Image

நாளை விண்னில் ஏவ தயாரான பிஎஸ்எல்வி ராக்கெட்.! திருப்பதியில் சிறப்பு பூஜை.!

நாளை பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு தரிசனம் செய்தனர்.  நாளை காலை 11.56க்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி54 ரக ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, பூடான் உள்ளிட்ட வெளிநாட்டு செயற்கை கோள்களும், இந்தியாவை சேர்ந்த செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்ட உள்ளன. இதனை ஒட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி […]

- 2 Min Read
Default Image