ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி- சி48 என்ற ராக்கெட்டை, நாளை அதாவது டிசம்பர் 11 அன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல்,தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது,இந்திய எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்க்கொள்வதற்க்காக, 628 கிலோ எடை கொண்ட ‘ரிசாட் […]