Tag: pslv

செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!

ஆந்திரப் பிரதேசம் :  ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி C-59 ராக்கெட் இன்று மாலை 4:06 மணிக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள்கள் சுமந்துகொண்டு PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. சூரியனின் வளிமண்டலம் குறித்து ஆய்வு செய்ய , ப்ரோபா செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட் விண்ணில் பாய்நதிருக்கிறது.  இதனையடுத்து, செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்  செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். […]

#ISRO 4 Min Read
Somanath

விண்ணில் சீறிப்பாய்ந்தது இந்தியாவின் PSLV C-59 ராக்கெட்!

ஆந்திரப் பிரதேசம்: ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி C-59 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், ப்ரோபா 3 செயற்கைக்கோளில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலை 4:06 மணிக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள்கள் சுமந்துகொண்டு PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு […]

#ISRO 4 Min Read

Live : ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிகள் முதல்… விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் வரை…

சென்னை : ஃபெஞ்சல் புயல் கடந்த ஞாயிற்று கிழமையே கரையை கடந்துவிட்டாலும், இன்னும் அதன் தாக்கம் வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூரில் 3 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுவதாக இருந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் கடைசி […]

Cyclone Fengal 3 Min Read
Today Live 05122024

#Breaking : வெற்றிகரகமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்.!

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி ராக்கெட்.  இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி54 ரக ராக்கெட் இன்று 11.58க்கு விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது. இதற்கான 25.30 மணிநேர கவுண்டவுன் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டது. இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டில்  960 கிலோ எடை கொண்ட இந்தியாவின் ஓசோன்சாட்-3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. ஓசோன்சாட் வரிசையில் விண்ணில் ஏவப்படும் 4வது செயற்கைகோள் ஆகும். இந்த செயற்கைகோள் மூலம், கடலின் நிறம் , மேற்பரப்பு வெப்பநிலை, […]

#ISRO 3 Min Read
Default Image

நாளை விண்னில் ஏவ தயாரான பிஎஸ்எல்வி ராக்கெட்.! திருப்பதியில் சிறப்பு பூஜை.!

நாளை பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு தரிசனம் செய்தனர்.  நாளை காலை 11.56க்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி சி54 ரக ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்த ராக்கெட் மூலம் அமெரிக்கா, பூடான் உள்ளிட்ட வெளிநாட்டு செயற்கை கோள்களும், இந்தியாவை சேர்ந்த செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்ட உள்ளன. இதனை ஒட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி […]

- 2 Min Read
Default Image

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் மூலமாக இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய வகை செயற்கைகோள்களுடன் வருகின்ற 27-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. 1,625 கிலோ எடை கொண்டது கார்டோசாட் -3 செயற்கைக்கோள்.புவி கண்காணிப்பு, பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவவுள்ளது இந்த செயற்கைகோள்.இந்த நிலையில் இன்று பிஎஸ்எல்வி சி-47 […]

#ISRO 2 Min Read
Default Image

பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் ஏவப்படும் தேதி மாற்றம் -இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் 25ஆம் தேதிக்கு பதில் வரும் 27ஆம் தேதி ஏவப்படும் என்று  இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் மூலமாக இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைகோள்களுடன் வருகின்ற 25-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது. #ISRO #PSLV #Cartosat3 The launch of PSLV-C47 carrying […]

#ISRO 2 Min Read
Default Image

விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது” பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் “…!!

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 […]

#ISRO 4 Min Read
Default Image