நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மற்றோரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், அவர் நடித்து முடித்துள்ள சர்தார் படத்தின் டீசர் நாளை பொன்னியின் செல்வன் படத்தோடு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையும் படியுங்களேன்- […]