Tag: ps mithran

சர்தார் பிரமாண்ட வெற்றி.! 30,000 மதிப்புள்ள பரிசை வாரி வழங்கிய கார்த்தி.!

சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார். இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலருக்கும் பயத்தையும் குடித்து […]

#Sardar 3 Min Read
Default Image

சியான் விக்ரம் படத்தை இயக்க காத்திருக்கும் 3 இயக்குனர்கள்.?

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோப்ரா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் […]

#Pandiraj 4 Min Read
Default Image

ஹீரோ பட இயக்குனருடன் இணைந்த கார்த்தி..!

கார்த்தியின் 22 வது படத்தை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கவுள்ளார். நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை […]

Karthi22 3 Min Read
Default Image