தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவை ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஒரு வருடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒய்வூதிய துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் உடனான கூட்டத்தில் காணொளி மூலம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவை ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஒரு வருடம் வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நேற்று தெரிவித்தார். மேலும், […]