Tag: provided to all the people

அனைவருக்கும் மிகக்குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி… பிரதமர் மோடி தகவல்…

உலக மக்கள் அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,  கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரித்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். அந்நிறுவனங்களின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் மேலும், கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகள் […]

prime Minister Modi has said that corona vaccine 3 Min Read
Default Image