இன்று நாடு முழுவதும் காவலர் நினைவு தினமானது அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி போராடுபவர்களை நினைத்து பெருமிதம் அடைவதாக கூறியுள்ளார். 1959 ஆண்டு அக்21ந்தேதி தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிகாக அர்ப்பணித்தனர். காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அந்நாளை காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. காவலர் நினைவு நாள் குறித்து பிரதமர் மோடி தனது […]
கடின உழைப்பாளர்களையும், திறமையான மனிதர்களையும் கொண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் தொழில் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிறைவுநாள் விழாவில் உரையாற்றிய அவர், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தமிழகம் தொழில் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் மாநிலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.