மனிதர்கள் முதலில் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காய்யும் ஓன்று. அவரைக்காயில் எந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளதோ அதே போல் அதில் அதிக அளவில் மருத்துவ குணங்களும் உள்ளன.இதனால் தான் நோயுற்ற காலங்களில் அவரைக்காயை பதிய உணவாக நமது முன்னோர்கள் எடுத்துள்ளனர்.அவரையில் பல வகை இருந்தாலும் கொடியவரையில் தான் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. அவரையில் உள்ள சத்துக்கள் ஒரு கப் அவரையில் புரத சத்து 13 கிராம் ,நீர்சத்து 122 கிராம் ,சாம்பல்சத்து 1.2 கிராம்,நார்சத்து 9.2 கிராம் […]
ஒவ்வொரு பெண்ணும் தனது உடலை அழகாகவும் சரியான ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அதற்கு பதிலாக ஆன்டிஆக்சின் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டாலே போதும். அதனை காண்போம் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் மார்பகப்புற்றுநோய் வராமல் தடுக்க க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அதில் இண்டோல் த்ரீ கார்பினால் என்ற ஆண்டிஆக்ஸினால் உள்ளது.இது கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கின்றது. கால்சியம் சத்து பற்களுக்கும் […]
கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் மற்றும் பால் பொருட்களின் மாற்றாக அமையும் என்று கூறினால் பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பார்கள், சிலரோ வாஷ் பேசின் பக்கம் வாந்தியெடுக்க ஓடுவார்கள். இது,உண்ண ஏற்றதா இல்லையா? பொதுவாக பூச்சிகளான வெட்டுக்கிளிகள், புழுக்கள், வண்டுகள், சிலந்திகள், எறும்புகள் மற்றும் கரையான்கள் அவைகளிலுள்ள பிரதான நிலையான புரதத்தின் காரணமாக சாப்பிடப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் பால் அல்லது எண்டோ மில்க் ஏற்கனவே பல இடங்களில் உணவாக எடுத்துக் […]
சுவையான பழங்களில் சப்போட்டா பழமும் ஓன்று.அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய பழம் ஆகும். இந்த பழம் சுவையை மட்டும் அல்ல நல்ல சத்துகளையும் தன்னுள் கொண்டுள்ளது. எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகவும் தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் போதும். 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் […]