Tag: Protester with Rainbow Flag

உக்ரைன்ஐ காப்பாற்றுங்கள்! வானவில் கொடியுடன் மைதானத்தின் நடுவே ஓடிய மர்மநபர்.!

ஃபிஃபா உலகக்கோப்பையின் போர்ச்சுகல்-உருகுவே போட்டியில் வானவில் கொடியுடன் மைதானத்தில் நுழைந்த நபரால் பரபரப்பு. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பையில் போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு போராட்டக்காரர், நீல நிற சூப்பர்மேன் டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு அதன் முன்புறம் உக்ரைனைக் காப்பாற்றுங்கள் என்றும், பின்புறம் ஈரானியப் பெண்ணுக்கு மரியாதை என்றும் எழுதி, வானவில் கொடி ஏந்தி மைதானத்தின் நடுவே ஓடினார். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட 30 வினாடி மைதானத்தில் […]

#Qatar 4 Min Read
Default Image