Tag: protein importance research

பெண்களுக்கு புரதச்சத்து ஏன் மிக அவசியம் என்று தெரியுமா?

அதி வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த உலகில் நாம் நமது உடலுக்கும் அதன் ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்துக்களை உணவின் வழியாக எடுத்துக் கொள்கிறோமா இல்லையா என்று சிந்தித்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு விரைந்து போய்க் கொண்டிருக்கிறோம். இதனால், பலர் தனது ஆரோக்கியத்தை இள வயதிலேயே இழந்து, 20-30களிலேயே பல வியாதிகளை உடலில் கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள், உடலின் சத்துக் குறைபாட்டினால் பூப்படைவது முதல் பிள்ளை பெறுவது வரை பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். […]

importance of protein 7 Min Read
Default Image