மதிய உணவின் போது அதிக உணவை சாப்பிட்ட பிறகு மக்கள் சோர்வை எதிர்கொள்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தூக்கம் வருவதைத் தடுக்க உதவும் 3 குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். சாப்பிட்ட பிறகு சோர்வாக இருப்பது அல்லது வேலையில் கவனம் செலுத்துவதில் சிக்கல் இருப்பது மிகவும் பொதுவானது. சாப்பிடும்போது என்ன, எப்போது, எவ்வளவு உட்கொண்டார்கள் என்பதைப் பொறுத்து, ஒரு நபர் மிகவும் சோர்வாக உணரலாம். புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் மற்ற உணவுகளை விட தூக்கத்தை ஏற்படுத்தும். […]
தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமனால் பலர் அவதிப்படுகின்றனர். எனவே உடல் பருமனை போக்குவதற்கு உடற்பயிற்சி முதல் உணவு முறைகள் வரை பலர் பல கடுமையான செயல்களை செய்கின்றனர். இருந்தாலும் உடனடியாக உடல் எடை குறைந்து விடுவதில்லை. ஏனென்றால் அதிக அளவு கலோரிகள் உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடிய உடல் பருமன் விரைவில் மாறாது. நாம் உணவு உட்கொள்ளும் பொழுது குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும். இது பலருக்கு தெரியாது. புரத உணவுகளை அதிகம் […]
பன்னீர் பார்க்கவே சாப்பிட தோன்றும் ஒன்று தான். இது சுவையில் மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் அதிகம் நிறைந்த உணவு. இதனை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பன்னீரின் மருத்துவ குணங்கள் பன்னீரில் அதிகளவு ஓமெகா 3, ஒமேகா 6, புரோட்டீன் ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிகள் இந்த பன்னீரை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் பன்னீரில் மட்டும் 18 கிராம் புரோட்டீன் உள்ளது. மூட்டு வலி உள்ளவர்கள் இதனை அதிகம் எடுத்து கொள்ளலாம். […]