விதைப்பை புற்றுநோய் என்று சொல்லகூடிய புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் இருக்க அடிக்கடி விந்து வெளியேறினால்,இத்தகைய புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று,ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விதைப்பை புற்றுநோய் என்று சொல்லகூடிய புரோஸ்டேட் புற்றுநோயானது முன்பெல்லாம் வயதான ஆண்களுக்கு மட்டுமேஅதிகமாக இருந்த நிலையில் தற்பொழுது 40 வயதுக்கு குறைவான ஆண்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆய்வு: இந்நிலையில் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி நடத்திய ஆய்வில் அடிக்கடி விந்து வெளியேறுவது மூலம் […]