நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று பி.ஆர்.ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார். நடிகை, நடிகைகள் குறித்து வழக்கமாக வதந்திகள் பரவுவதும் ,அதற்கு அவர்கள் விளக்கமளிப்பதும் வழக்கம் தான் . அந்த வகையில் இன்று காலை முதல் ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது . இதனால் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக ரஜினியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதற்கு விளக்கமளித்த பிஆர்ஓ ரியாஸ் அகமது,ரஜினிக்கு […]