Tag: propertytaxhike

சொத்து வரி உயர்வு செல்லும் – உயர்நீதிமன்றம்

சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.  சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்தது உயர் நீதிமன்றம். நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த ஆணையிட்டுள்ளது. மேலும், சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் […]

#Chennai 2 Min Read
Default Image

தொண்டர்களே ரெடியா…சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் – அதிமுக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து இன்று (5.4.2022) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.ஆனால்,இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து […]

#AIADMK 4 Min Read
Default Image