பிக்பாஸ்: மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான் அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகனின் 2வது ப்ரோமோ வெளியகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் வீட்டை விட்டு வெளியேறுவது ஆரி, அனிதா, ஆஜித் மற்றும் சுரேஷ் ஆகிய நால்வரில் யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. தற்போது, வெளியாகியுள்ள 2வது புரோமோவில் சுரேஷ் அவர்களை ஓரமாக உட்கார சொல்லும் கமல்ஹாசன் அனிதா அவர்களிடம் மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான் கூறி வறுத்தெடுக்க அனிதாவோ நீங்கள் என்னை […]