Tag: promo 2

BIGG BOSS 5 promo 2 : நீங்க 400 குழந்தைகளை கூட வளர்ப்பீங்க.., கோபமடைந்த நமிதா!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தாமரை செல்வியின் பேச்சால் கோபமடைந்த திருநங்கை நமிதாவின் வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 4 வது நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருநங்கை நமிதா அவர்கள் தான் கடந்து வந்த பாதை குறித்து மிகவும் கண்ணீருடன் நேற்றைய நிகழ்ச்சியில் கூறியிருந்தார்கள். போட்டியாளர்கள் அனைவருமே அவருக்கு ஆதரவாக பேசி வந்தனர். அப்பொழுது போட்டியாளர் தாமரைச்செல்வி நமிதாவை பார்த்து நீங்கள் 40 […]

#Namitha 3 Min Read
Default Image