Tag: Project Research Scientist

MBBS பட்டதாரியா நீங்கள்? கைநிறைய சம்பளத்துடன் சென்னையில் வேலை.. 1 காலியிடம் தான் இருக்கு.. சீக்கிரம்!

சென்னையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள இந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரே ஒரு பணிக்கான அறிவிப்பு மட்டும் தற்பொழுது வெளியாகியுள்ளது. அறிவிப்பின்படி, Project Research Scientist என்ற பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக வாசித்தபின், நிறுவனத்தின் இணையதளமான nie.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  காலிப்பணியிடங்கள்: திட்ட ஆராய்ச்சி […]

ICMR-NIE 4 Min Read
National Institute of Epidemiology