பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு, எங்கும் மது அருந்த, விற்க அனுமதி இல்லை. இப்படியான சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை காந்திநகர் மாவட்டத்தில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் எனும் கிஃப்ட் சிட்டி (Gift City) அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு வரும் பொதுமக்கள் ஒயின் உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மதுபானங்களை அருந்த அனுமதி வழங்ப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – சுகாதாரத்துறை அமைச்சர்.! இந்த மது அருந்தும் சேவையானது […]
வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்தியாவில் ஜூலை மாதம் 45,000 கணக்குகளை ட்விட்டர் முடக்கியது. ட்விட்டர் இன்று(செப் 2) வெளியிடப்பட்ட அதன் மாதாந்திர இணக்க அறிக்கையில், அதன் வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஜூலை மாதத்தில் 45,191 இந்திய பயனர்களின் கணக்குகளை ட்விட்டர் தடை செய்ததாகக் கூறியது. இதில் 42,825 கணக்குகள் சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் ஒருமித்த நிர்வாணத்தை ஊக்குவித்ததற்காகவும், மேலும் 2,366 கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காகவும் முடக்கப்பட்டுள்ளன. இதே போல் ஜூன் மாதத்தில், ட்விட்டர் 43,000 இந்திய கணக்குகளை தடை […]
இயற்கை எரிவாயுவை விற்பனை ஏலத்தில் பற்கேற்க அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை எரிவாயுவை விற்பனைக்கான ஏலத்தில் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் பங்கற்க தடை அதே போல் உறுப்பு நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தடை குறித்து மத்திய அரசு சுதந்திரமான அமைப்பே ஏல நடைமுறையை முன்னின்று நடத்தும் என்று கூறியுள்ளது.