Tag: Program

தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, 23 ஆயிரம் சதுர அடியில் வரையப்பட்ட பிரமாண்ட ஓவியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தேசிய பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சேலம் மாவட்டம் காந்தி மைதானத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அரசு அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்பு அமைப்புகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு […]

#Politics 3 Min Read
Default Image

போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கிராமப்புறங்களில் பொதுமக்கள் எளிதில் ஓட்டுநர் உரிமம் பெற முகாம்கள் அமைக்கப்பட்டு 300 மேற்பட்டோருக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் முத்துசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

awareness 2 Min Read
Default Image