Tag: profilephoto

அழகிய டிபி…. மயங்கி காதலித்து நேரில் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அழகிய டிபியை பார்த்து காதலித்து, நேரில் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. திருச்சியில் வசித்து வரக்கூடிய 30 வயதுடைய திருமணமானவர் தான் சிவா. இவருக்கு ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததால் அனுஷ்யா எனும் பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். அதன்பின் அந்த பெண் டிபி வைத்திருக்கக்கூடிய புகைப்படம் அழகாக இருந்ததால் தனக்கு திருமணமானதை மறைத்து அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார் சிவா. பின் நாளடைவில் காதலாக மாறி இவர்களது நட்பு மணிக்கணக்கில் தொலைபேசியில் பேச்சை வளர்த்துள்ளது. சிவாவிடம் இதை பயன்படுத்தி […]

#Arrest 5 Min Read
Default Image