சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் சச்சின் குமார் என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ் சென் தான் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை […]
பஞ்சாப் பேராசிரியர் குடிபோதையில் கல்லூரிக்கு சென்று வகுப்பறையில் பாடி ஆடும் வீடியோ இணையத்தில் வரலானது. குருநானக் தேவ் பல்கலைக்கழக கணித பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறையில் தோன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றும் ரவீந்தர் குமார் வகுப்பறையில், ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு பஞ்சாபி மொழியில் தனது மாணவர்களுடன் பேசுவதும், பின் பாட்டு பாடி நடனமாடுவதும் பதிவாகியுள்ளது. மேலும் அதில் மாணவர்கள் பேராசிரியரை உற்ச்சாகப்படுத்தும் சத்தமும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை ரஜ்னி […]
இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில், பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உயர்கல்வித்துறை உத்தரவு. இன்று முதல் அனைத்து வகை கல்லுாரிகளின் பேராசிரியர்களும், பணியாளர்களும் அனைத்து வேலை நாட்களிலும், நேரடியாக கல்லுாரிக்கு வர வேண்டும் என்றும் அவர்களுக்கான வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் ஆணையிட்டுள்ளார். கல்லூரியில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும். கல்லூரிகள், பல்கலைகழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து […]
பாலியல் தொல்லை காரணமாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சந்திரமோகன் கைதாகியுள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பால் சந்திரமோகன் பணியாற்றி வருகிறார். இவர் மீது 5 மாணவிகள் பாலியல் புகார் அளித்ததன் காரணமாக இவரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் இந்த பாலியல் குற்றசாட்டு விசாரணையை விசாரிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சமூக நல அலுவலர் என்ற 7 பேர் கொண்ட குழு அமைப்பட்டது. இதனால் தமிழ்துறைப் பேராசியார் […]
பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே அருகில் இருந்த கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 61 முதியவர் அங்கு இருந்தவர்களிடம், தர்ம அடி வாங்கியதுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்து வரக்கூடிய ஒரு பெண்மணி கோவையில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் கோவை சென்று விட்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னை சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். இரவு 10 மணி அளவில் […]
பாகிஸ்தானில் மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் மத விரோத கருத்துகளை வெளியிடுவது கடும் குற்றமாகம். அது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிப்பது வழக்கம் ஆகும். பாகிஸ்தானில் முல்தான் பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ். இவர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மத விரோத சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டை பொறுத்தமட்டில் மத […]
ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. அதாவது விடுதி மாணவர்களுக்கு கட்டணம் உயர்த்தி உள்ளதாகவும் , விடுதியில் மாணவர்கள் என்ன உடை உடுக்க வேண்டும் போன்ற புதிய அறிவிப்பை அறிவித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மாணவர்கள் முதலில் கல்லூரிக்கு உள்ளே போராட்டம் நடத்தினர்.சில நாள்களுக்கு […]
தெலுகானாவின் ஜேக்டியல் பகுதியில் உள்ள தனியார் சாந்தி ஜூனியர் கல்லூரி இயக்கி வருகிறது.இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதார பாட பிரிவில் மனோஜ் என்ற மாணவன் படித்து வருகிறார். முதலாம் ஆண்டு பொருளாதார பாட பிரிவிற்கு பேராசிரியர் சித்தி ராஜி என்பவர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவிப்பு குறித்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனோஜ் குறுக்கிட்டு சீக்கிரமாக பேசி முடிக்கும் மாறு கூறி Rowdy Teacher !! first-year students thrashed brutally by the lecture […]