இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார்.இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் […]
தளபதி விஜயின் கண்ணுக்குள் நிலவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை காவேரி. இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உட்பட பல மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு ஹீரோவாக நடிக்கும் காதல் உளவியல் த்ரில்லர் கதைக்களத்தில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார் காவேரி. நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படும் இப்படத்தினை […]