தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அவர் ரஜினியின் 171-வது படமான தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இவர் புதிதாக தொடங்கியுள்ள […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “ஜி ஸ்குவாட்” என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு பேனரைத் தொடங்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் மோசட் வான்டட் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கடைசியாக விஜய்யை வைத்து ‘லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் திரையரங்குகளில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக மட்டும் படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘G Squad’ என்ற புதிய […]