தயாரிப்பாளர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக சிறப்பு அதிகாரி அறிவித்தார். தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்.17 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தாயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து, தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி விஷால் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தாயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் […]
தமிழ் சினிமாவில் தற்போது கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என எல்லா இடத்திலும் பொறுப்பு ஏற்ற பிறகு நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். தற்போது முழு ஸ்ட்ரைக் என்பதால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபால், விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். விஷால்-செல்வமணி கூட்டணியோடு சில தவறுகளை செய்து வருகிறார்கள், அவர்களாலே தங்களது தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியே இவர்கள் […]
நோட்டா பட தயாரிப்பாளருக்கு , தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு! தடையை மீறி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ’ரெட் கார்டு போட்டுள்ளது. தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார் தற்போது இவர் ‘நோட்டா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார்.