Tag: #ProducerRavindran

அட்டர் பிளாப் ஆன ‘அயோக்யா’! பொறுப்பை ஏற்று கொண்டு பணத்தை கொடுத்த விஷால்!

இயக்குனர் வெங்கட் மோகன் எழுதி இயக்கி விஷால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைபடம் “அயோக்யா”. இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா ,கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், ஆனந்தராஜ், யோகி பாபு, சோனியா அகர்வால், தேவதர்ஷினி, வேல ராமமூர்த்தி , அபூர்வா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை 2019-ஆம் ஆண்டு பொங்கல் வார […]

#Ayogya 6 Min Read
vishal Ayogya